We use cookies and other technologies on this website to enhance your user experience.
By clicking any link on this page you are giving your consent to our Privacy Policy and Cookies Policy.
எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் أيقونة

1.0 by K R JAWAHARLAL


04/02/2021

عن எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்

بدائل للعظام والرقبة ومشاكل العمود الفقري ، كرسي

வெகு நாட்களுக்கு முன் ஒரு அமெரிக்கர், சாலை விபத்தில் அடிபட்டு முதுகு மற்றும் கழுத்துப் பிரச்சினையோடு சிகிச்சைக்காக நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து வலி குறையாமால் வீடு திரும்பும் வழியில் சிரோபதி மருத்துவமனை கண்டு, அங்கே சென்று 75 டாலர் செலவு செய்து வலியையும் குறைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக ஒரு மாற்று சிகிச்சை மருத்துவ நூலில் படித்தேன்.

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம்-டாக்டர் ஹன்ஸ் மேதர் எனும் நூல் இலங்கையில் அச்சிடப்பட்டது. ஆசிரியர் ஒரு ஐரோப்பியர். இவர் கூறும் சிகிச்சை முறைகள் இலங்கை மற்றும் ஐரோப்பாவில் இவர் தனது நோயாளிகளுக்கு கொடுத்த சிகிச்சை முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.

இது போன்ற மருத்துவமனைகள் தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் நமது நாட்டு வைத்தியர்களும், வர்மக்கலை ஆசான்களும் ஓரளவு இது போன்ற சிகிச்சைகளை செய்து வருகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில், மருத்துவ சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகம். அங்கே இது போன்ற சிகிச்சைகள் செய்ய மருத்தவமனைகள் உள்ளன. நூலில் கூறியுள்ளது போல் அவரவர் செய்வது சற்று சிரமம். ஆசிரியரும் அதைச் செய்ய வேண்டாமெனக் கூறியுள்ளார். ஆயினும் இதைப்பற்றி ஆனைவரும் அறிய இந்நூலை ஒரு மென்பொருளாக செய்து போட்டுள்ளோம்.

تحديث لأحدث إصدار 1.0

Last updated on 04/02/2021

சைஸ் குறைப்பு.

جاري في الترجمة...

معلومات أكثر ل تطبيق

احدث اصدار

طلب எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் تحديث 1.0

محمل

Sahipsiz Kkaş

Android متطلبات النظام

Android 4.1+

Available on

الحصول على எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் من Google Play

عرض المزيد

எலும்பு சம்பந்தமான நோய்களுக்கான கைவைத்தியம் لقطات الشاشة

اشترك في APKPure
كن أول من يحصل على الإصدارات السابقة والأخبار والأدلة لأفضل ألعاب وتطبيقات الأندرويد.
ًلا، شكرا
اشتراك
تم الاشتراك بنجاح!
أنت مشترك الآن في APKPure.
اشترك في APKPure
كن أول من يحصل على الإصدارات السابقة والأخبار والأدلة لأفضل ألعاب وتطبيقات الأندرويد.
ًلا، شكرا
اشتراك
نجاح!
لقد اشتركت في أخبار لدينا الآن لدينا.