আমরা আপনার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ওয়েবসাইটে কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করি।
এই পেজে কোনো লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের Privacy Policy and কুকি নীতিতে আপনার সম্মতি দিচ্ছেন।
ঠিক আছে আমি সম্মতি জানাচ্ছি আরো জানুন
அனுபோக வைத்திய நவநீதம் பாகம்-3 আইকন

1.0 by K R JAWAHARLAL


Jun 24, 2020

அனுபோக வைத்திய நவநீதம் பாகம்-3 সম্পর্কে

বংশগত প্যাথলজির বিরল পারিবারিক রহস্য

அனுபோக வைத்திய நவநீதம் பாகம் - 3 இதில் உள்ளது. இதன் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா ஆவார். இதிலுள்ள சிக்ச்சை முறைகள் மிகவும் அரியது என்பது ஒரு பார்வையிலேயே புலப்படுகிறது.

அனுபோக வைத்திய நவநீதம் பாகங்கள் 1 முதல் 10 வரையிலும், அதன் திறவுகோல் ஒரு நூலும் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா, அவர்களால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. அந்நூலில் உள்ள முகவுரையிலிருந்து தெரிவதாவது, அந்நூல்களில் உள்ள சிகிச்சை முறைகள் பலவும் பல்வேறு ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மறைத்து வைத்து செய்யப்பட்ட சிகிச்சைகளை அரும் பாடுபட்டு சேகரித்து அவைகளில் சிறந்த சிலவற்றை அந்நூல்களில் சேர்த்து அனைவரும் பயன்பெற எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.

அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ நூல் வெளியீட்டுக்குழுவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயந்தது போலவே அவரது 50-க்கும் மேற்பட்ட நூல்களில், பதினைந்து நூல்களும் கூட தற்சமயம் எங்கும் இல்லை.

இன்னும் பற்பல.

தமிழ் மக்கள் குறிப்பாக சித்த மருத்துவர்கள் இந்நூலையும், இதன் பின் வரும் மற்ற ஒன்பது நூல்களையும் உபயோகித்து அரிய நோய்களை தீர்த்து தமிழக மக்களை கொடிய நோய்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு, சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவார்கள் என நம்புகிறோம்.

அனைவருக்கும் ஆண்டவன் அருள்புரிவாராக.

সর্বশেষ সংস্করণ 1.0 এ নতুন কী

Last updated on Jun 24, 2020

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

অনুবাদ লোড হচ্ছে...

অতিরিক্ত অ্যাপ তথ্য

সাম্প্রতিক সংস্করণ

அனுபோக வைத்திய நவநீதம் பாகம்-3 আপডেটের অনুরোধ করুন 1.0

Android প্রয়োজন

4.4

Available on

Google Play তে அனுபோக வைத்திய நவநீதம் பாகம்-3 পান

আরো দেখান

அனுபோக வைத்திய நவநீதம் பாகம்-3 স্ক্রিনশট

APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সফলভাবে সাবস্ক্রাইব!
আপনি এখন এপকপুরে সাবস্ক্রাইব করেছেন।
APKPure সাবস্ক্রাইব করুন
সেরা অ্যান্ড্রয়েড গেমস এবং অ্যাপ্লিকেশনগুলির প্রাথমিক রিলিজ, সংবাদ এবং গাইডগুলিতে অ্যাক্সেস পাওয়ার জন্য প্রথম হন।
না ধন্যবাদ
নিবন্ধন করুন
সাফল্য!
আপনি এখন আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করেছেন।