Use APKPure App
Get Tamil Christian Songs old version APK for Android
Lieder von Neeye Nirantharam, Azhaikiraar Aandavar, Aandavarai Naan und Saranaalayam.
🎶 ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் பாடல்:
➡️ ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் – 2
ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் – 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் – 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக – 2
ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் – 2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 Minuten
சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று
🎶 அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல்:
➡️ அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் – 2
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்த ிட – 2
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகி றார்
தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
Mehr erfahren – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்ப ுவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
Mehr erfahren – 2
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்
🎶 நீயே நிரந்தரம் பாடல்:
➡️ நீயே நிரந்தரம்
இயேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம்
அம்மையப்பன் உந்தன்
அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா
உம் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை
இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உம்மில்
உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம்
நிரந்தரம்
நீயே நிரந்தரம்
தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
செல்வங்கள் கொணரும் இன்பத்தில்
இல்லை நிரந்தரம் பதவியும் புகழும்
தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான
நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை
நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
🎶 சரணாலயம் பாடல்:
➡️ சரணாலயம்! Ja! Ja! Ja!
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
Ja! Ja!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)
உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
உலகினில் என்றும் நிலையான செல்வம்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
Ja! Ja!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)
வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
Ja! Ja!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)
அலைந்திடும் உள்ளம் அமைதியில் காண்பது
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்
இயேசுவின் திருவடி சரணாலயம்! ...(2)
Ja! Ja!
|இயேசுவின் திருவடி சரணாலயம்!| ...(2)
Laden Sie die App jetzt KOSTENLOS herunter. Klicken Sie einfach auf das App-Symbol und die Audiowiedergabe beginnt.
Wenn Sie die App wirklich gerne nutzen, freuen wir uns über eine 5-Sterne-Bewertung. Dies motiviert uns, in Zukunft weitere Apps hinzuzufügen und an weiteren tollen und nützlichen Apps für Sie zu arbeiten. Schauen Sie sich auch unsere anderen tollen Apps an.
Ihr Feedback und Ihre Eingaben sind jederzeit willkommen. Wir freuen uns, von Ihnen zu hören.
Wenn Sie eine App-Idee haben und diese mit uns besprechen möchten, sind wir jederzeit gesprächsbereit. Schreiben Sie uns, was Ihnen auf dem Herzen liegt, an 📧 [email protected]
Wir wünschen Ihnen einen tollen Tag und ein noch schöneres Leben.
Halte dein Lächeln hoch und sei glücklich. Aufpassen. 😀😇🙂
Last updated on Sep 18, 2023
Tamil Christian Songs
Von hochgeladen
Bai Sandra Bekao Elian
Erforderliche Android-Version
Android 5.0+
Kategorie
Bericht
Tamil Christian Songs
0.0.5 by Dhiya Soft
Sep 18, 2023